Posts

Showing posts with the label மூங்கில் அரிசி

மூங்கில் அரிசி

  மூங்கில் அரிசி மூங்கில் அரிசி நெல் போலவே இருக்கும் , பழங்குடி மக்களின் முக்கிய உணவு . இந்த மூங்கில் அரிசி உடலுக்கு ஏராளமான ஊட்டச்சத்தை வழங்கும் . மூங்கில் அரிசி என்பது காடுகளில் விளைகின்ற 60 வயதான மூங்கில் மரங்களில் உள்ள பூப்பகுதியில் இருந்து சேர்க்கப்படும் விதைகளாகும் . தினமும் மூங்கில் அரிசி உட்கொள்வதினால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் நிகழ்கின்றது . மூங்கில் அரிசியில் உள்ள சத்துக்கள் இந்த மூங்கில் அரிசில் ஏராளமான கலோரிகள் உள்ளது . ஒரு கப் அளவுள்ள மூங்கில் அரிசியில் மட்டும் 160 கலோரிகள் நிறைந்துள்ளது . மேலும் கார்போஹைட்ரேட்ஸ் , புரத சத்து , மெக்னீசியம் , காப்பர் , ஜிங்க் , தயமின் . ரிபோப்ளோவின் போன்ற உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது . மூங்கில் அரிசி பயன்கள் : 1 சர்க்கைரை நோயால் கட்டான உடலை இழந்து சக்கையாகி போனவர்களை , மாறும்படியும் சீரான உடல் அமைப்பை பெற செய்யும் இந்த மூங்கில் அரிசி . மூங்கில் அரிசி பயன்கள் : 2 மூங்கிலரிசி , தினையரிசி , சாலாமிரிசி ஆகியவரை 100 கிராம் எடுத்து அரைத்து மாவுபோல் செ...