Posts

Millet Benefits and Cooking Tips

  Jowar (Sorghum Millet)   Cultivated for both human consumption and animal fodder, Jowar is an extremely drought tolerant crop. A cereal grain plant of the grass family (Poaceae), Jowar is a tropical crop and thrives at a higher temperature too. It is one of the primary crops of the Kharif season.   Jowar Khichdi ·         Ingredients ·         Whole jowar   -1/2 cup ·         Red capsicum (Fine chopped) -1/4 cup ·         Green capsicum (Fine chopped) – 1/4 cup ·         Cumin seeds (Jeera)   -1 tpspns ·         Green chilies (Fine chopped) - 2 tpspns or as spicy level needed ·         Asafoetida (Hing)   -1/4 tpspns ·         Milk   -1/2 cup ·         Chopped coriander -1/4 cup ·         Salt to taste   Cooking Method ·         Soak the whole jowar overnight in enough water. Next day, drain all the water ·         Combine soaked jowar, 1 cup of water and salt in a pressure cooker, mix well and pressure cook for 5 whistles ·         Allow the ste

கடுக்காய்

  கடுக்காய்   கடுக்காய் பயன்கள் : தினமும் காலையில் இஞ்சிச்சாறு , பகலில் சுக்கு காபி , இரவில் தூங்குவதற்கு முன் , விதை நீங்கிய கடுக்காயைத் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து தினமும் அருந்தி வர உடலில் தேங்கி இருக்கும் கழிவுகள் அனைத்தும் நீங்கிவிடும் . அதாவது மலச்சிக்கல் நீங்கும் , கபம் சமநிலைப்படும் . இதற்கு கடுக்காய் (kadukkai) பெரிதும் உதவுகிறது . இஞ்சி , சுக்கு , கடுக்காயில் செய்யப்பட்ட மருந்துகள் ஆண் , பெண் உறவுகளை பலப்படுத்தி , குழந்தைப்பேறு தரக்கூடியவை . மணிக்கணக்கில் கம்ப்யூட்டரே கதி என்று ஒரே இருக்கையில் அமர்ந்து பணி செய்வதால் , சிலர் ஆண்மைத்தன்மை குறைவதாகச் சொல்கிறார்கள் . இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த மூன்று கல்பங்களும் அருமருந்து . ஆண்களுக்கும் பெண்களுக்கும் உயிர் சக்தியை மீட்டுத்தந்து , குழந்தைப்பேறு கிடைக்கச் செய்யும் . காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி கல்பம் , மதிய உணவு உண்டபிறகு சுக்கு கல்பம் , இரவில் கடுக்காய் கல்பம் (kadukkai) என 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் , அடுத்த சில மாதங்களில் குழந்தைப் பாக்கி