Posts

குப்பைமேனி

  குப்பைமேனி  குப்பைமேனி : நம் உடலின் இரத்தம் நாம் சாப்பிடும் உணவுகளினால் கெட்டுப்போகிறது . என்ன காரணம் என்றால் நாம் சாப்பிடும் உணவு . நம் நாட்டின் தட்பவெப்பதை பொறுத்து , நவீன கால துரித உணவுகளே முதல் காரணம் ஆகும் . காரணங்கள் : மது மற்றும் புகை பிடித்தல் போன்ற காரணங்களினால் நம் உடலில் உள்ள இரத்தம் கெட்டு போவதற்கு முதல் காரணமாக அமைந்துள்ளது . அறிகுறிகள் : நம் உடலில் இரத்தம் கெட்டு போனால் என்ன நிகழும் ? … உடல் பலவீனம் குறைந்தும் , எதிலும் நாட்டம் இருக்காது , உடல் மந்தமாக இருக்கும் , உடல் தளர்ந்து போகும் , அதிக சோர்வாக காணப்படுவீர்கள் . இத்தகைய காரணங்களை புறக்காரணிகள் என்று சொல்வார்கள் . இரத்தம் கெட்டுப்போவதால் ஏற்படும் பிரச்சனைகள் : நம் உடலில் இரத்தம் கெட்டுப்போனால் உடலில் ஆங்காங்கே கட்டிகள் தோன்றும் , உடலுள் உள்ள அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படும் , சிலருக்கு தோளில் அரிப்புகள் ஏற்படும் அல்லது நமைச்சலாக இருக்கும் , எப்போதும் சோர்வாக தூக்கத்திலேயே இருப்பார்கள் . மனிதர்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏ...